Saturday 31 August 2013

இன்றைய முக்கிய செய்திகள் (01-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு டெல்லி மருத்துவ மாணவியை கற்பழித்த இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பெண்களுக்கு எதிரான எல்லா வன்செயல்களுக்கும் முடிவு கட்டவேண்டும் சோனியா காந்தி பேச்சு 

 சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு டீசல் விலையும் 61 காசு உயர்ந்தது

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் 


சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு கைவிட்டால் நாங்கள் அவர்களை கைவிட்டுவிடுவோம் சென்னை விழாவில் கருணாநிதி பேச்சு


அனுபவி ராஜா...... அனுபவி

இந்தூர் ஆசிரமத்தில் இருந்து சாமியார் ஆசாரம் பாபு கைது ஜோத்பூர் போலீசார் நடவடிக்கை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா........

இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய இருபது ஊழல்கள் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (01-09-2013)

ஆட்டோக்களுக்கு புதிய கட்டண அட்டை: அமைச்சர் ஆய்வு