Friday 27 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (28-09-2013)

ன்றைய முக்கிய செய்திகள் (28-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

இந்தியா–அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து 

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்ற நடவடிக்கை மத்திய அரசு அவசர சட்டத்துக்கு ராகுல்காந்தி ‘திடீர்’ எதிர்ப்பு ‘‘முட்டாள்தனமானது; கிழித்து எறிய வேண்டும்’’ 

சர்ச்சைக்குரிய அவசர சட்டம் ராகுல் காந்தி பேட்டி பற்றி மன்மோகன் சிங் கருத்து 

அவசர சட்டத்துக்கு ராகுல் காந்தி ‘திடீர்’ எதிர்ப்பு ஜனாதிபதி மாளிகையில் உருவான நாடகம் எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு 

சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமலுக்கு ஏற்பட்ட அவமானம் கருணாநிதி அறிக்கை 

அனுபவி ராஜா...... அனுபவி


கூட்டணி குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது 272 இடங்களில் வெற்றி; ராஜ்நாத் நம்பிக்கை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


1–ந் தேதி முதல் ரெயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்வு 

இன்றைய காணொலிச் செய்தி- (28-09-2013) பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் 3–வது நாளாக தர்ணா 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (28-09-2013) 






Thursday 26 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

போலீஸ் நிலையம், ராணுவ முகாம் மீது துப்பாக்கிசூடு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 13 பேர் பலி 

‘தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்’ திருச்சி பா.ஜனதா மாநாட்டில் நரேந்திரமோடி தாக்கு 

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மன்மோகன்சிங் கண்டனம் எல்லைக்கு அப்பால் இருந்து ஊக்கம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு 

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மன்மோகன்சிங் ரத்து செய்ய வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல் 

சென்னையில் கூடுகிறது டிசம்பர் 1–ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கருணாநிதி பேட்டி 


அனுபவி ராஜா...... அனுபவி

2ஜி வழக்கை விசாரிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது; ஆ.ராசா சாட்சியாக விசாரிக்கப்படுவாரா? 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

கடலூரில் பட்டப்பகலில் பயங்கரம் கல்லூரி முன்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை 

இன்றைய காணொலிச் செய்தி- (27-09-2013) ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்றகோரி விவசாயிகள் ஆர்பாட்டம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (27-09-2013) 

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

80 லட்சம் ஊழியர்கள், பென்சன்தாரர்கள் பயன்பெறுவர் மத்திய அரசு பணியாளர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அமைப்பு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு 

வட்டியில்லா சுலப தவணையில் பொருட்கள் விற்பனைக்கு ரிசர்வ் வங்கி தடை விழாக்கால விற்பனை பாதிக்க வாய்ப்பு 

‘‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதீய ஜனதா ஆதரவு அலை வீசுகிறது’’ போபால் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு 

திருச்சியில் இளந்தாமரை மாநாடு இன்று நடக்கிறது ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி பங்கேற்பு 

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 41 பேர் விடுதலை 

அனுபவி ராஜா...... அனுபவி


‘ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்’ –லலித்மோடி 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


டெல்லியில் மோடி பேரணி நடைபெறும் இடமருகே டெங்கு காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (26-09-2013) குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி மாணவனின் கண்கள் தானம் செய்யபட்டது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (26-09-2013) அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டம்: நெல்லையில் ஆயிரகணக்கானோர் பங்கேற்பு 

Tuesday 24 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (25-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (25-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

தமிழ் சினிமாத்துறைக்கு எனது அரசு எப்போதுமே நிலையான ஆதரவளித்து வருகிறது இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவில் - ஜெயலலிதா 
 


இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா திரைத்துறையில் சாதனை புரிந்த ஜெயலலிதாவுக்கு சிறப்பு விருது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார் 



குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி இழப்பதை தடுக்க அவசர சட்டம் மத்திய மந்திரி சபை ஒப்புதல் 

சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுதலை சிறையில் இருந்து வெளியே வந்தார் 

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக்கோரி காரைக்காலில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா அறிவிப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று அமெரிக்கா பயணம் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


மந்திரிகளுக்கு பணம் கொடுத்த தகவலில் அதிர்ச்சி முன்னாள் தளபதி எய்த அம்பால் பரபரப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (25-09-2013) வன உயரின பாதுகாப்பு குறித்து ஓவிய போட்டி 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (25-09-2013) சென்னை வந்த ஜனாதிபதியை முதல்வர் வரவேற்றார் 
 


இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

சொத்துக்குவிப்பு வழக்கில் 16 மாதங்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜெகன்மோகன்ரெட்டி ஜாமீனில் விடுதலை 

டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் வகுப்பு கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மன்மோகன்சிங் வலியுறுத்தல் 

தடுப்பு காவல் உத்தரவுகளை ரத்து செய்து மாநில அதிகாரத்தை பறிக்கும் செயல் மத்திய அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு 

மத்திய அரசு வழக்கறிஞரிடம் தொலைபேசியில், சோனியாவின் குரலில் பேசிய பெண் யார்? டெல்லி போலீசார் விசாரணை 

கியாஸ், குடிநீர் இணைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

அனுபவி ராஜா...... அனுபவி


26–ந் தேதி நரேந்திரமோடி பங்கேற்கும் பா.ஜ.க.மாநாட்டு திடலில் காவல் கட்டுப்பாட்டுஅறை அமைத்து கண்காணிப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


காந்திஜி வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார் பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார் 

இன்றைய காணொலிச் செய்தி- (24-09-2013) சாலை பணி தாமதத்தால் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (24-09-2013) இந்திய சினிமா நூற்றாண்டு விழா இன்று முடிவடைகிறது 



Sunday 22 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (23-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (23-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அபார வெற்றி ! அதிபர் ராஜ்பக்ஷேயின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மண்ணை கவ்வியது 

நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அகற்ற உறுதி ஏற்போம் - நரேந்திர மோடி 

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் சென்னையைச் சேர்ந்தவர் உள்பட 2 இந்தியர்கள் பலி சாவு எண்ணிக்கை 59 ஆக உயர்வு 

டிசம்பர் மாதம் தமிழக – இலங்கை மீனவர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? கருணாநிதி பேட்டி 

அனுபவி ராஜா...... அனுபவி


பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேருமா? சந்திரபாபு நாயுடு பதில் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


மும்பையில் கும்பல் கற்பழிப்பு தொடர்கிறது விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழித்த கொடூரம் 5 பேர் கைது 

இன்றைய காணொலிச் செய்தி- (23-09-2013) குற்றாலம் அருவி தடாகத்தில் தவறி விழுந்தவர் சாவு மெயின் அருவியில் குளித்தபோது பரிதாபம் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (23-09-2013) தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. அவைத்தலைவர் எஸ்.ஆறுமுகநயினார் இல்ல திருமண விழா; விஜயகாந்த் வாழ்த்தினார் 

ஹாட் நியூஸ் (22-09-2013)

ஹாட் நியூஸ் (22-09-2013) காலை,IST- 12.00 மணி,நிலவரப்படி

கருப்பசாமி பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு 

 

 

இன்றைய அரசியல் செய்திகள் (22-09-2013) காலை,IST- 11.30 மணி,நிலவரப்படி,

இன்றைய அரசியல் செய்திகள் (22-09-2013) காலை,IST- 11.30 மணி,நிலவரப்படி,

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி 

இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி தமிழக தலைவர்கள் வாழ்த்து 

இலங்கையில் தேர்தல் வெற்றி ஊர்வலத்துக்கு தடை 

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி 5 மாநில சட்டசபை தேர்தலில் டெல்லி கண்ணோட்டம் 

இன்றைய அரசியல் காணொலிச் செய்தி- (22-09-2013) செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான அகல பாதை அமைக்கும் பணி 

இன்றைய அரசியல் செய்திப் புகைப்படங்கள் - (22-09-2013) திரைப்பட விழாவில் கருணாநிதி மீது முதல்வர் சாடல் 

Saturday 21 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (22-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (22-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை பிடித்தது 

திரைப்படங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதாக அமைய வேண்டும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா பேச்சு 


ஜெயித்தவர்கள் தோற்று இருக்கிறார்கள் தோற்றவர்கள் ஜெயித்து இருக்கிறார்கள் ‘‘சினிமா ஒரு அபூர்வ உலகம்’’ நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு 
 


இந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல தொடக்க விழா ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது ஜெயலலிதா வழங்கினார் 

காஷ்மீர் அரசை கவிழ்க்க முயற்சி என்ற குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது: முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங் 

அனுபவி ராஜா...... அனுபவி
உ.பி., முசாபர் நகர் கலவரம் குறித்து பிரதமர் தலைமையில் நாளை ஆலோசனை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......
கோவை,கத்தியால் குத்தி என்ஜினீயர் படுகொலை நண்பரை பிடித்து விசாரணை 


இன்றைய காணொலிச் செய்தி- (22-09-2013) அடிப்படை வசதிகள் கேட்டு அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (22-09-2013) புரட்டாசி மாத சனி வார விழா: கோயில்களில் கூட்டம் 


Friday 20 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் – அல்கொய்தா தீவிரவாதிகள் கூட்டு சதி திட்டம் 

முசாபர்நகர் வன்முறைக்கு சிறிய அளவிலான மக்கள் குழுவே காரணம் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு 

ரகசிய உளவுப்படை நிதியில் ரூ.8 கோடி மோசடி புகார் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங் மீது சி.பி.ஐ. விசாரணை மத்திய அரசு நடவடிக்கை 

வடக்கு, வடமேற்கு மத்திய மாகாண தேர்தல் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது இலங்கை தமிழர் பகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தமிழ் தேசிய கூட்டணி ஆதரவாளர்களை ராணுவம் தாக்கியதாக புகார் 

இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் தப்பி ஓட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் டிமிக்கி கொடுத்ததால் பரபரப்பு 


அனுபவி ராஜா...... அனுபவி

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்போட்டி இன்றுதொடக்கம் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி முலாயம்சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது சி.பி.ஐ. 

இன்றைய காணொலிச் செய்தி- (21-09-2013) சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் குடும்பத்துடன் நூதன போராட்டம் - தாசில்தார் தப்பி ஓட்டம் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (21-09-2013) இன்று, இந்திய சினிமா நூற்றாண்டு விழா ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்


Thursday 19 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (20-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (20-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி அணுசக்தி விபத்து இழப்பீட்டு சட்டம் தளர்த்தப்படுமா? மத்திய அரசு நடவடிக்கையால் சர்ச்சை 

நரேந்திர மோடிக்கு கமாண்டோ வீரர்களுடன் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அனுமதி

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மத்திய மந்திரி ஷிண்டேக்கு எதிராக ஆதாரம் இல்லை மும்பை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. பதில் மனு

ஏற்கனவே 112 பேர் சிறையில் தவிப்பு இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் 19 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு அனைவரையும் விடுவிக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

பிரதமராக மோடிக்கு ஆதரவு ‘பா.ஜனதாவில் இணையும் திட்டம் இல்லை’ கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு


அனுபவி ராஜா...... அனுபவி

ஊழல் வழக்கில் தண்டனை எம்.பி. பதவி இழக்கும் முதல் அரசியல்வாதி

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


கோவை: கழிப்பறைக்குள் அழைத்து சென்று பெண் கற்பழித்து கொலை

இன்றைய காணொலிச் செய்தி- (20-09-2013)

மேம்பாலத்தை திறக்க கோரி நகர்மன்ற உறுப்பினர்கள்
வெளிநடப்பு , நகராட்சி கூட்டம் வெற்று கூட்டமாக
இருப்பதாக பொது மக்கள் புகார்


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (20-09-2013)
 


Wednesday 18 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (19-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (19-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

கருப்பசாமிபாண்டியன் தலைமறைவு இளம்பெண்ணுக்கு தொடரும் மிரட்டல் வேடிக்கைப் பார்க்கும் திருநெல்வேலி போலீஸார் 

சென்னையில் இன்று முதல் 6 நாட்களுக்கு படப்பிடிப்பு ரத்து 21–ந் தேதி தொடங்கும் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்; ஜெயலலிதா ரூ.10 கோடி வழங்கினார் 

அவதூறு வழக்கில் தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரான விஜயகாந்த் வழக்குகளை சந்திக்க தயார் என பேட்டி 

காங்கிரஸ் அரசு கவர்னர் மாளிகையை தவறாக பயன்படுத்துகிறது: தேவேகவுடா குற்றச்சாட்டு 

சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது 


அனுபவி ராஜா...... அனுபவி

பா.ஜனதாவில் இணைகிறது எடியூரப்பா கட்சி 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய கழிவறையை காதல் ஜோடிகளின் உல்லாசத்துக்காக வாடகைக்கு விட்ட ஊழியர் 

இன்றைய காணொலிச் செய்தி- (19-09-2013)

சுரண்டை அரசுக்கல்லூரி மாணவர் விடுதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (19-09-2013)


சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகள் மீட்புவழிச் சாலைகள் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Tuesday 17 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (18-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (18-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

கருப்பசாமிபாண்டியன் மீது கட்சியின் மூத்த உறுப்பினரின் மகள் - பாலியல் புகார் 

ஏழைகளுக்கான திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

நெல்லை, திருச்சி உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததா? சிறப்பு குழு ஆய்வு முடியும் வரை தமிழ்நாட்டில் தாது மணல் அள்ள தடை - ஜெயலலிதா உத்தரவு 

10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் தங்க நகை மீதான இறக்குமதி வரி உயர்வு விலை உயரும் ஆபத்து 

‘தி.மு.க. குடும்ப பாசத்தோடு உருவான கட்சி’ முப்பெரும் விழாவில் கருணாநிதி பேச்சு 

அனுபவி ராஜா...... அனுபவி

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஒரு மதவாதி: முதல்–மந்திரி சித்தராமையா கடும் தாக்கு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

உத்தரகாண்ட் பேரழிவில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 பேர் உள்பட 4,120 பேர் மாயம்: மாநில அரசு அறிவிப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (18-09-2013) கருப்பசாமிபாண்டியன் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (18-09-2013) பெரியார் படத்திற்கு முதல்வர் மலர் தூவி மரியாதை 

Monday 16 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (17-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (17-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

‘‘நரேந்திரமோடி பிரதமரானால் நாட்டுக்கு நல்லது’’ பா.ஜனதா பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடிக்கு அத்வானி திடீர் புகழாரம் 

பாராளுமன்ற தேர்தலில் 300–க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்: வெங்கையா நாயுடு நம்பிக்கை 

‘‘10 ஆயிரம் கி.மீ. பாய்ந்து தாக்கும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க முடியும்’’: உயர் அதிகாரி தகவல் 

காற்றாலை மின்சக்தி வழித்தடங்கள் அமைக்க ரூ.1,500 கோடி மானியம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வியூகம் விரைவில் அறிவிக்கப்படும்: கருணாநிதி தகவல் 

அனுபவி ராஜா...... அனுபவி


2014–ம் ஆண்டிற்கான அழகிப் போட்டி 24 வயது இந்திய வம்சாவளி பெண் நினா அமெரிக்க அழகி பட்டம் வென்றார் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

அமெரிக்காவில் மர்ம ஆசாமிகள் துணிகரம் 2 அதிகாரிகள் உள்பட 13 பேர் சுட்டுக்கொலை 

இன்றைய காணொலிச் செய்தி- (17-09-2013) 


குற்றாலநாதர் சித்திர சபையில் கும்பாபிஷேகம் கோலாகலம் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - 



(17-09-2013) தமிழகத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் 

Sunday 15 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (16-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (16-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் 3 மணி நேரம் துப்பாக்கிச்சண்டை 

அக்னி–5’ ஏவுகணை சோதனை வெற்றி உரிய இலக்கை தாக்கியது 

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்தியில் வலிமையான அரசு தேவை நரேந்திர மோடி பேச்சு 

10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் ‘அம்மா குடிநீர்’ விற்பனை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் அரசு விரைவு பஸ்கள், பஸ் நிலையங்களில் கிடைக்கும் 

இன்று முதல் புதிய கட்டண அட்டை இல்லாமல் ஆட்டோ ஓட்டினால் பறிமுதல் போக்குவரத்து அதிகாரிகள் முடிவு 

அனுபவி ராஜா...... அனுபவி

ராம்ஜெத்மலானி 90–வது பிறந்த நாள் விழாவில் அத்வானி–நரேந்திரமோடி திடீர் சந்திப்பு 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

காணாமல் போன கோப்புகள் பற்றி புகார் வந்ததும் விசாரணை சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல் 

இன்றைய காணொலிச் செய்தி- (16-09-2013) அண்ணா பிறந்த நாள் விழா உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (16-09-2013) 105–வது பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை