Thursday, 26 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (26-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

80 லட்சம் ஊழியர்கள், பென்சன்தாரர்கள் பயன்பெறுவர் மத்திய அரசு பணியாளர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அமைப்பு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு 

வட்டியில்லா சுலப தவணையில் பொருட்கள் விற்பனைக்கு ரிசர்வ் வங்கி தடை விழாக்கால விற்பனை பாதிக்க வாய்ப்பு 

‘‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதீய ஜனதா ஆதரவு அலை வீசுகிறது’’ போபால் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேச்சு 

திருச்சியில் இளந்தாமரை மாநாடு இன்று நடக்கிறது ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி பங்கேற்பு 

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 41 பேர் விடுதலை 

அனுபவி ராஜா...... அனுபவி


‘ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்’ –லலித்மோடி 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


டெல்லியில் மோடி பேரணி நடைபெறும் இடமருகே டெங்கு காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (26-09-2013) குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி மாணவனின் கண்கள் தானம் செய்யபட்டது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (26-09-2013) அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டம்: நெல்லையில் ஆயிரகணக்கானோர் பங்கேற்பு 

No comments:

Post a Comment