Saturday 14 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (15-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (15-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

பா.ஜனதாவால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் குஜராத் திரும்பிய நரேந்திரமோடி பேச்சு 

மன்மோகன் சிங் திங்கட்கிழமை முசாபர்நகர் பயணம் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடுகிறார் 

பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிப்பு அத்வானியை சமாதானப்படுத்த பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சி 

‘இந்திய பொருளாதாரம் விரைவில் சீரடையும்’ ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை 

ஒடிசா–சத்தீஷ்கார் எல்லையில் போலீசார் அதிரடி வேட்டை துப்பாக்கி சண்டையில், 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை 

அனுபவி ராஜா...... அனுபவி


ரூ.10–க்கு ஒரு லிட்டர் பாட்டில் விற்பனை “அம்மா குடிநீர்’’ திட்டம் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


மதுரையில் ஓட-ஓட விரட்டி 2 பேர் வெட்டிக் கொலை 

இன்றைய காணொலிச் செய்தி- (15-09-2013)

 கடையநல்லூர் அருகே வயல்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (15-09-2013) 



மருத்துவர்களுக்கு பணி ஆணை: முதல்வர் வழங்கினார் 

No comments:

Post a Comment