Tuesday 24 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (24-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

சொத்துக்குவிப்பு வழக்கில் 16 மாதங்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜெகன்மோகன்ரெட்டி ஜாமீனில் விடுதலை 

டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் வகுப்பு கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மன்மோகன்சிங் வலியுறுத்தல் 

தடுப்பு காவல் உத்தரவுகளை ரத்து செய்து மாநில அதிகாரத்தை பறிக்கும் செயல் மத்திய அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு 

மத்திய அரசு வழக்கறிஞரிடம் தொலைபேசியில், சோனியாவின் குரலில் பேசிய பெண் யார்? டெல்லி போலீசார் விசாரணை 

கியாஸ், குடிநீர் இணைப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

அனுபவி ராஜா...... அனுபவி


26–ந் தேதி நரேந்திரமோடி பங்கேற்கும் பா.ஜ.க.மாநாட்டு திடலில் காவல் கட்டுப்பாட்டுஅறை அமைத்து கண்காணிப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


காந்திஜி வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார் பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார் 

இன்றைய காணொலிச் செய்தி- (24-09-2013) சாலை பணி தாமதத்தால் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (24-09-2013) இந்திய சினிமா நூற்றாண்டு விழா இன்று முடிவடைகிறது 



No comments:

Post a Comment