Wednesday 30 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பெங்களூரில் இருந்து ஐதராபாத் சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து 45 பயணிகள் கருகிச்சாவு டீசல் டேங்க் வெடித்ததால் பயங்கரம் 

ஜெயலலிதா பரிந்துரைப்படி கவர்னர் உத்தரவு தமிழக அமைச்சரவையில் மாற்றம் சுகாதார இலாகாவுக்கு புதிய அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை பதவி ஏற்கிறார் 

பாகிஸ்தானுக்கு தெரியாமல் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முடியாது ஏ.கே.அந்தோணி திட்டவட்டம் 

பாட்னா குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி பிடிபட்டான் தேசிய புலனாய்வு பிரிவினர் துருவித்துருவி விசாரணை 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் சசிகலா ஆஜர் நவம்பர் 21–ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க மறுப்பு: ஐகோர்ட்டு உத்தரவு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


டீசல் விலையை ரூ.5 உயர்த்த வல்லுனர்குழு சிபாரிசு மத்திய மந்திரி வீரப்ப மொய்லி தகவல் 

இன்றைய காணொலிச் செய்தி- (31-10-2013) வள்ளியூர் அருகே கார் பாலத்தில் மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப சாவு 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (31-10-2013) 






Tuesday 29 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (30-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (30-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற விழா ஒரே மேடையில் மன்மோகன்சிங் - மோடி பங்கேற்பு பரபரப்பான பேச்சு 

நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமரை சேர்க்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்ட்டில் ஆஜராக ஜெயலலிதாவுக்கு விலக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதில் அரசியல் நோக்கம் இல்லை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் 

அரசு அலுவலகங்களில் இனி யாகூ-ஜிமெயில் பயன்படுத்த முடியாது 

அனுபவி ராஜா...... அனுபவி


பாராளுமன்ற தேர்தல் சுப்பிரமணிய சுவாமி மும்பையில் போட்டி 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

உ.பி. கோட்டையில் தங்கம் எதுவும் இல்லை தொல்லியல்துறை ஆய்வு பணி நிறுத்தம் 

இன்றைய காணொலிச் செய்தி- (30-10-2013) மத்திய அரசையும் , பீகார் மாநில அரசையும் கண்டித்து பா.ஜ.க வினர் ஆர்பாட்டம் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (30-10-2013) 




Monday 28 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2013) காலை,IST- 03.30 மணி, நிலவரப்படி,

நரேந்திரமோடி கூட்டத்தை சீர்குலைக்க சதி பற்றி திடுக்கிடும் தகவல்கள் பாட்னாவில் குண்டு வைத்த தீவிரவாதிகள் கைது அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி மத்திய அரசு உத்தரவு 

ம.பி.,சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கருத்து கணிப்பு 

கோபாலபுரம் வீடு - தற்காலிக கோர்ட் 

மின் திட்டங்கள் குறித்த கருணாநிதியின் அறிக்கைக்கு சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் 

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு இந்திய சமூக ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியில் நடந்தது 

அனுபவி ராஜா...... அனுபவி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் அ.தி.மு.க.வில் இணைந்தார் 




அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

பாட்னாவில் குண்டுவெடிப்பு 'சினிமா ஷோ'வில் ஷிண்டே இது தான் நம் நாட்டு 'உள்துறை'யின் உண்மையான முகம் 

இன்றைய காணொலிச் செய்தி- (29-10-2013) நெல்லையில் மாநில தனித்திறன் போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்த பள்ளி மாணவர்கள் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (29-10-2013) கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை “5 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக புகார்” 












இன்றைய முக்கிய செய்திகள் (28-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (28-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பீகார் மாநிலம் பாட்னாவில் பயங்கரம் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து 5 பேர் பலி; 83 பேர் படுகாயம் 

டெல்லியில் காங். மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ராகுல் காந்தி பேச்சு 

'ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கு தயாளுவிடம் இன்று சாட்சியம் பதிவு 

திண்டுக்கல் அருகே பிளாஸ்டிக் கழிவு ஏற்றி வந்த லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு கிளீனர் சாவு 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது பிரதமருக்கு கருணாநிதி கடிதம் 

அனுபவி ராஜா...... அனுபவி


20 ஓவர் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு முதல் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் பலப்பரீட்சை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கார் கம்பெனி அதிகாரி மனைவி திடீர் சாவு பெண் டாக்டர் மீது பரபரப்பு புகார் 



இன்றைய காணொலிச் செய்தி- (28-10-2013) யானைகள் அட்டகாசம் 


 
இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (28-10-2013) சரத்குமார் தாயார் உடல் தகனம் ஜெயலலிதா சார்பில் அஞ்சலி 






Saturday 26 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (27-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (27-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காஷ்மீரில் புகுந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை 

தேர்தல் கமிஷனர்களுடன் பாரதீய ஜனதா தலைவர்கள் நாளை சந்திப்பு ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு பற்றி நேரில் புகார் 

‘காஷ்மீர் பிரச்சினையில் ஒருபோதும் தலையிடமாட்டோம்’: அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு 

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த போது தாக்குதல் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வலைகளை அறுத்து எறிந்து அட்டூழியம் 

முசாபர் நகர் கலவரம் பாதிக்கப்பட்ட 1800 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் 

அனுபவி ராஜா...... அனுபவி


சென்னை தியாகராய நகரில் பொருத்தம் தீபாவளி கூட்டத்தில் திருடர்கள் புகுந்தால் காட்டிக்கொடுக்கும் நவீன கேமரா சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கை 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

தக்கலை அருகே இரு தரப்பினரிடையே பயங்கர கோஷ்டி மோதல் 7 பேருக்கு அரிவாள் வெட்டு 



இன்றைய காணொலிச் செய்தி- (27-10-2013) நெல்லையை அடுத்த பேட்டையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 160 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (27-10-2013) சரத்குமார் தாயார் மறைவு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் 

Friday 25 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள் ‘‘எங்களுக்கு 60 மாதங்கள் தாருங்கள் உங்கள் தலையெழுத்தை மாற்றுவோம்’’ நரேந்திரமோடி சூளுரை 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் மன்மோகன்சிங்கிற்கு பா. ஜனதா கண்டிப்பு ‘‘பதவி விலகிவிட்டு சி.பி.ஐ. விசாரணையை சந்தியுங்கள்’’ 

தி.மு.க. ஆட்சியில் இருந்தது அறிவிக்கப்படாத மின்வெட்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்று சொன்னாலும் தடையின்றி மின்சாரம் வழங்குகிறோம் சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு 

ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன்சிங்–நரேந்திர மோடி குஜராத்தில், 29–ந் தேதி பங்கேற்கிறார்கள் 

வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் 


அனுபவி ராஜா...... அனுபவி

ராகுல் காந்தியின் பேச்சால் பெரும் சர்ச்சை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க முஸ்லிம் மத அறிஞர்கள் வலியுறுத்தல் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

கள்ளக்காதல் பிரச்சினையில் தலைமை ஆசிரியர் கொலை கைது செய்யப்பட்ட மனைவி கோர்ட்டில் ஆஜர் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் 



இன்றைய காணொலிச் செய்தி- (26-10-2013) பாகிஸ்தான் நாட்டில் அச்சிடப்பட்ட பணம் என்று கூறி நூதன முறையில் பணம் மோசடி

 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (26-10-2013) 









Thursday 24 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

நான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல நிலக்கரி சுரங்க வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தயார் பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் மக்கள் வீடுகளில் முடக்கம்; பதற்றம் அதிகரிப்பு 



ராகுல் காந்தி உயிருக்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாப்போம் பிரதமர் மன்மோகன்சிங் பரபரப்பு பேட்டி 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேறியது தி.மு.க., தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகள் வரவேற்பு 

பஸ் கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்து கழக வருவாயை பெருக்குவது நிர்வாக திறமையா? கருணாநிதி கேள்வி 

அமெரிக்க கப்பல் அதிகாரிகள் 3 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை தூத்துக்குடி கோர்ட்டு அனுமதி 




சுவிஸ் வங்கியில் ரூ.50 ஆயிரம் கோடி குவித்த குதிரைப்பண்ணை அதிபர் ஹசன் அலியின் கறுப்பு பணத்தை மீட்டு வருவதில் சிக்கல் 

இன்றைய காணொலிச் செய்தி- (25-10-2013) தென்காசி அருகே சுவாமி சிலையை திருடிய 3 பேர் கைது ஆட்டோ பறிமுதல் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (25-10-2013) ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளபோது ‘‘என் பெற்றோரும், மனைவியும் இல்லையே” ராஜேஷ்குமார் அக்ரவால் உருக்கம் 

Wednesday 23 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (24-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (24-10-2013) காலை,IST- 03.30 மணி, நிலவரப்படி,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை தக்க பதிலடி கொடுக்க எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு 

பாட்டி, தந்தை போன்று ஒரு நாள் நானும் கொல்லப்படலாம் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி 

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் பலி 7 பேர் காயம் விடிய விடிய துப்பாக்கிச்சண்டை 

இந்தியா–சீனா இடையே எல்லை பாதுகாப்பு உள்பட 9 ஒப்பந்தங்கள் பிரதமர் மன்மோகன் சிங்–லீ கெஹியாங் முன்னிலையில் கையெழுத்து 

அமெரிக்க கப்பலின் பாதுகாப்பு அதிகாரி இலங்கையில் தங்கிய மர்மம் என்ன? போலீசார் தீவிர விசாரணை 

அனுபவி ராஜா...... அனுபவி


நடிகர் சஞ்சய்தத்துக்கு தண்டனை குறைக்கப்படுமா? மராட்டிய மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்கிறது 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


மதுரையில் 15 பேர் ‘ஹிட் லிஸ்ட்' 


இன்றைய காணொலிச் செய்தி- (24-10-2013) அமெரிக்க கப்பலில் பிடிபட்ட வெளிநாட்டினர் சென்னை புழல் சிறைக்கு மாற்றம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (24-10-2013) 








Tuesday 22 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (23-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (23-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ காரணம் யார்? எல்லைப்பகுதியை பார்வையிட்ட உள்துறை மந்திரி ஷிண்டே பதில் 

6 ஆண்டு தாமதத்துக்கு பிறகு வெற்றிகரமாக இயங்குகிறது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது முதல் கட்டமாக 160 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டது 

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம், நவம்பர் 5–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்படும் 

தனிப்பட்ட காரணங்களுக்காக அண்டை நாடுகளுடன் இந்தியா பகையோடு இருக்க வேண்டுமா? வக்கீலிடம் தலைமை நீதிபதி கேள்வி 

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது முதல் நாள் கூட்டத்தில் 12 பேர் மறைவுக்கு இரங்கல் 


அனுபவி ராஜா...... அனுபவி

சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நீரா ராடியா உரையாடல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு சி.பி.ஐ. நடவடிக்கை 

இன்றைய காணொலிச் செய்தி- (23-10-2013) பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சரத்குமார் எம்.எல்.ஏ பேட்டி 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (23-10-2013) 





















Monday 21 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (22-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (22-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பாகிஸ்தான் அத்துமீறல் தொடர்கிறது காஷ்மீரில் இரவு முழுவதும் கடும் துப்பாக்கிச்சண்டை பதிலடி கொடுக்க உமர் அப்துல்லா வற்புறுத்தல் 

பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறைந்த காற்றழுத்த பகுதியும் தீவிரம் அடைந்ததால் கனமழை பெய்யும் 

2014 பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ம.க. வேட்பாளர் முதல் பட்டியல் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார் 

டில்லி சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., போட்டி 

அனுபவி ராஜா...... அனுபவி



3½ லட்சம் பேர் பயன்பெறுவார்கள் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் ஜெயலலிதா அறிவிப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


மதுரையில் பட்டப்பகலில் துணிகரம் வங்கியில், கத்தி முனையில் ரூ.10½ லட்சம் கொள்ளை ஊழியர்களை அறையில் அடைத்து கைவரிசை 

இன்றைய காணொலிச் செய்தி- (22-10-2013) அமெரிக்க ஆயுத கப்பல் என்ஜினீயர் ஜெயிலில் தற்கொலை முயற்சி கைதானவர்களுடன் இங்கிலாந்து, எஸ்தோனியா நாட்டு தூதரக அதிகாரிகள் சந்திப்பு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (22-10-2013)