Thursday 24 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

நான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவன் அல்ல நிலக்கரி சுரங்க வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தயார் பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி 

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் மக்கள் வீடுகளில் முடக்கம்; பதற்றம் அதிகரிப்பு 



ராகுல் காந்தி உயிருக்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாப்போம் பிரதமர் மன்மோகன்சிங் பரபரப்பு பேட்டி 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேறியது தி.மு.க., தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகள் வரவேற்பு 

பஸ் கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்து கழக வருவாயை பெருக்குவது நிர்வாக திறமையா? கருணாநிதி கேள்வி 

அமெரிக்க கப்பல் அதிகாரிகள் 3 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை தூத்துக்குடி கோர்ட்டு அனுமதி 




சுவிஸ் வங்கியில் ரூ.50 ஆயிரம் கோடி குவித்த குதிரைப்பண்ணை அதிபர் ஹசன் அலியின் கறுப்பு பணத்தை மீட்டு வருவதில் சிக்கல் 

இன்றைய காணொலிச் செய்தி- (25-10-2013) தென்காசி அருகே சுவாமி சிலையை திருடிய 3 பேர் கைது ஆட்டோ பறிமுதல் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (25-10-2013) ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளபோது ‘‘என் பெற்றோரும், மனைவியும் இல்லையே” ராஜேஷ்குமார் அக்ரவால் உருக்கம் 

No comments:

Post a Comment