Wednesday 2 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (03-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (03-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

மன்மோகன்சிங்கை சந்தித்தார், ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய அவசர சட்டம் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கம் 

தண்டனை பெறும் எம்.பி.க்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்டது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட அவசர சட்டம் வாபஸ் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு 

அவசர சட்டத்தை வாபஸ் பெற காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு முலாயம் சிங் கட்சியும் கடும் எதிர்ப்பு 

காஷ்மீர் கிராமத்தை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியதா? ராணுவம் விளக்கம் 

அவசர சட்டம் வாபஸ் ராகுல் காந்தியின் நிர்ப்பந்தத்துக்கு மத்திய அரசு பணிந்துவிட்டது பாரதீய ஜனதா குற்றச்சாட்டு 

அனுபவி ராஜா...... அனுபவி

சென்னை புழல் ஜெயிலில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய ‘ஜெயில் பஜார்’ 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


டி.டி.மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3–வது நாளாக உண்ணாவிரதம் 7 மாணவிகள் மயக்கம்; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 

இன்றைய காணொலிச் செய்தி- (03-10-2013) சிவந்திபுரத்தில் கிராம சபை கூட்டம் அரசு நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் கலெக்டர் சமயமூர்த்தி பேச்சு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (03-10-2013) காந்தியடிகள் பிறந்தநாள் கவர்னர் - அமைச்சர்கள் அஞ்சலி 



No comments:

Post a Comment