Tuesday 1 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (02-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (02-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

ராகுல் காந்தியால் முட்டாள்தனமானது என கூறப்பட்ட அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஆதரவு அடுத்து நடக்கப்போவது என்ன? 

 ‘ராஜினாமா செய்ய மாட்டேன்’ பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்ட அறிவிப்பு

முஸ்லிம் இளைஞர்கள் கைது பிரச்சினை மாநில முதல்–மந்திரிகளுக்கு எழுதிய கடிதத்தை ஷிண்டே வாபஸ் பெறவேண்டும்: ராஜ்நாத்சிங் கோரிக்கை 

மன்மோகன்சிங்கை கிராமத்துப்பெண் என கூறியதாக சர்ச்சை ‘நான் அப்படி சொல்லவே இல்லை’ மறுக்கிறார் நவாஸ் ஷெரீப் 

நாடு முழுவதும் மோடி ‘சுனாமி’ வருகிறது பஞ்சாப் துணை முதல்–மந்திரி சுக்பிர்சிங் பாதல் பேட்டி 

அனுபவி ராஜா...... அனுபவி

 ‘மகனுடன் சேர்ந்து கட்சியை பலப்படுத்துவேன்’ ராப்ரி தேவி பேட்டி 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி 8 லட்சம் ஊழியர்கள் தற்காலிக வேலை இழப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (02-10-2013) மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (02-10-2013)
சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு










No comments:

Post a Comment