Friday 11 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (12-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (12-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் ஒடிசா மாநிலத்தில் ராணுவம் தயார் நிலை புயல் இன்று கரையை கடக்கிறது 

இந்தோனேஷியா அதிபருடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து 

ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை ஜெயலலிதா திறந்துவைத்தார் சென்னையில் கோலாகல விழா 


 


சந்திரபாபு நாயுடு குண்டுக்கட்டாக அகற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி சிகிச்சையை ஏற்க மறுத்து உண்ணாவிரதம் தொடருகிறார் 

ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வெ.மாறன் போட்டி கருணாநிதி அறிவிப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி


வேலூர் கோர்ட்டில் ஆஜர் போலீஸ் பக்ருதீனின் காவல் 18–ந்தேதி வரை நீடிப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் கொலை ஏன்? போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்! 



இன்றைய காணொலிச் செய்தி- (12-10-2013) குற்றாலம் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க உண்ணாவிரதம் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (12-10-2013) சென்னை போலீஸ் ஆணையரகம் முதல்வர் துவக்கி வைத்தார் 


 

No comments:

Post a Comment