Sunday 13 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (14-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (14-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

‘பைலின்' புயலால் 2,400 கோடி மதிப்புள்ள பயிர்கள் அழிந்து நாசம் 

பாலம் இடிந்ததாக வதந்தி கோவில் நெரிசலில் சிக்கி 109 பேர் பலி 

18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதையல் தேடும் பணியில் தொல்லியல் துறை 



குற்றவாளி தண்டனை விஷயத்தில் கருணை கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை 

விஜயதசமி ஸ்பெஷல்: வெற்றித்திருநாள் 

அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம் குடியரசுக் கட்சியினர் தான் காரணம் என்கிறார் ஒபாமா 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சுப்ரீம் கோர்ட்டில் 300 வழக்குகள் தேக்கம் 

இன்றைய காணொலிச் செய்தி- (14-10-2013) ஆசிரியர்களுக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் வைகோ 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (14-10-2013) ஒசூர் அருகே நள்ளிரவில் பயங்கரம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு தொழில் போட்டி காரணம்? 

No comments:

Post a Comment