Friday 4 October 2013

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் (05-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

தீவிரவாத தாக்குதல்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறுவதா? பாகிஸ்தானுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் 

தெலுங்கானா எதிர்த்து 72 மணி நேர போராட்டம் சீமாந்திரா வன்முறையால் போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு 

ராகுல் காந்தியின் ஆவேசம் சோனியா ஏற்பாடு அவசர சட்டம் வாபஸ் ஆனதற்கு ஜனாதிபதி தான் முழு காரணம் அத்வானி கருத்து 

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 4-ந் தேதி இடைத்தேர்தல் 

திருப்பதி குடை ஊர்வலத்தை சீர்குலைக்க பயங்கர சதி தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் சென்னையில் கைது பரபரப்பு தகவல்கள் 


அனுபவி ராஜா...... அனுபவி

கோவை வடவள்ளியில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர் கைது 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

முல்லைத்தீவில் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை குண்டு வைத்து தகர்த்த இலங்கை ராணுவம் 

இன்றைய காணொலிச் செய்தி- (05-10-2013) நவராத்திரி விழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் கொலு பொம்மைகள் விற்பனை தீவிரம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (05-10-2013) பொய் வழக்கு மதுரை காவல்துறையை கண்டித்து நெல்லையில் பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டம் 


No comments:

Post a Comment