Sunday 6 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (07-10-2013)

ன்றைய முக்கிய செய்திகள் (07-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் விஜயநகரத்தில் ஊரடங்கு கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு 

ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்குவது குறித்து தேர்தல் கமிஷன் விவாதிக்க வேண்டும் அத்வானி ‘திடீர்’ கோரிக்கை 

தமிழகம், திருப்பதியில் நாசவேலையில் ஈடுபட திட்டம் தீவிரவாதிகள் சதி பற்றி திடுக்கிடும் தகவல் பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை 

தீவிரவாதிகளின் தளபதியாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக் சென்னையில் பதுங்கல் தமிழகத்தை சீர்குலைக்க திட்டம் 

இலங்கையில் வடக்கு மாகாண முதல்–மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு 

அனுபவி ராஜா...... அனுபவி


நீலாங்கரையில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்கள் கைது 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


இமயமலை அடிவாரத்தில் 8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால் 8 லட்சம் பேர் பலியாகும் ஆபத்து 

இன்றைய காணொலிச் செய்தி- (07-10-2013) பாளையங்கோட்டையில் வக்கீல் வீட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (07-10-2013) 


No comments:

Post a Comment