Saturday 19 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (20-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (20-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காஷ்மீர் எல்லையில் ஒரே நாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் பீரங்கி தாக்குதல் இந்தியா கடும் கண்டனம் 

காங்கிரசின் ஊழலால், ஏழைகளின் வாழ்க்கை தொலைந்துவிட்டது நரேந்திரமோடி தாக்கு 

மன்மோகன்சிங் செய்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை பிரதமர் அலுவலகம் விளக்கம் 

தண்டனை பெற்ற எம்.பி.க்கள் பதவி பறிப்பு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் அட்டார்னி ஜெனரல் திட்டவட்டம் 

அமெரிக்க ஆயுத கப்பலில் என்ஜினீயர் தற்கொலை முயற்சி கேப்டனுடன் கைது செய்யப்பட்டார் 

அனுபவி ராஜா...... அனுபவி

பிரதமர் மன்மோகன்சிங், இன்று டில்லியில் இருந்து புறப்படுகிறார் ரஷியா-சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணம்

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

நீரா ராடியா டேப் விவகாரம் வருமானவரி அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

 இன்றைய காணொலிச் செய்தி- (20-10-2013) நெல்லை, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 30 பவுன் நகைகள், காரையும் திருடிச் சென்றனர்


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (20-10-2013) 










  

No comments:

Post a Comment