Tuesday 1 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (01-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (01-10-2013) மாலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

மத்தியபிரதேச சிறைச்சாலையில் இருந்து 6 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம் 

காங்கிரஸ் எம்.பி., மசூத்துக்கு 4 ஆண்டு சிறை பதவியை இழக்கும் முதல் எம்.பி. 

பீகார் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி; உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார் எம்.பி. பதவியும் பறிபோகிறது 

பிரதமரை கேலி செய்வதை சகித்துக்கொள்ள முடியாது பா.ஜனதாவுக்கு சோனியா கண்டனம் 

பாலியல் வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு நிராகரிப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.3.87 குறைந்தது டீசல் 64 காசு உயர்வு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......
வீட்டு வசதி வாரியத்தில் வீடு, அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1 கோடி சுருட்டல்; சென்னையில் மோசடி தம்பதி, 2 மகள்களுடன் கைது 

இன்றைய காணொலிச் செய்தி- (01-10-2013) தமிழரசி என்ற இளம்பெண் கொடுத்த பாலியல் புகாரை தொடர்ந்து செங்கோட்டை கோர்ட்டில் கருப்பசாமிபாண்டியன் ஆஜர் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (01-10-2013) சாலை விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நிதி உதவி 

No comments:

Post a Comment