Tuesday 1 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (29-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (29-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ராகுல் எதிர்ப்பால் அதிர்ச்சி மன்மோகன்சிங்குடன் சோனியா பேச்சு சமாதானப்படுத்த தீவிரம் 

‘யாருக்கும் ஓட்டு இல்லை’ வசதி எல்லா வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட்டால் தொகுதியின் உறுப்பினர் யார்? தேர்தல் அதிகாரிகள் விளக்கம் 

தீவிரவாதிகளின் முகாம்களை பாகிஸ்தான் மூடவேண்டும் ஐ.நா. சபை கூட்டத்தில் மன்மோகன் சிங் பேச்சு 

அவசர சட்ட விவகாரத்தில் ராகுல் காந்தியின் அதிரடி பேட்டி அரங்கேறியது எப்படி? பரபரப்பு தகவல்கள் 

சினிமா நூற்றாண்டு விழா பற்றி குற்றச்சாட்டு விழாவுக்கான ஏற்பாட்டினை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது - கே.டி.ராஜேந்திர பாலாஜி விளக்கம் 

அனுபவி ராஜா...... அனுபவி


பொருளாதார வளர்ச்சியை மீண்டும் அடைவதில் உறுதியாக இருக்கிறோம் - மன்மோகன் சிங் பேச்சு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு 11 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட சிறுமி ஆஸ்பத்திரியில் உயிர் இழந்த பரிதாபம் 


 இன்றைய காணொலிச் செய்தி- (29-09-2013) கடையநல்லூர்–செங்கோட்டையில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் வழங்கினார்



 இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (29-09-2013) தேனியில் அமைச்சர் மிதிவண்டிகள் - புத்தகங்கள் வழங்கினார்

No comments:

Post a Comment