Sunday 20 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (21-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (21-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

‘காஷ்மீர் பிரச்சினையில் யாரும் தலையிட அனுமதிக்க மாட்டோம்’ பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி 

வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம் சி.பி.ஐ. விசாரணை தொடர்பான அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்க்கிழமை தாக்கல் 

கோவை கலெக்டர் மாற்றம் அதிர்ச்சி பின்னணியில் பல நூறு ஏக்கர்..... 

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

பாண்டி பஜார்–உஸ்மான் சாலை நடைபாதை கடைகள் இன்று அகற்றப்படுகிறது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தீவிரம் 

அனுபவி ராஜா...... அனுபவி


வேளச்சேரியில் வங்கி அதிகாரி கொலையில் 4 பேர் கைது ஓரினச்சேர்க்கை தகராறில் கழுத்தை இறுக்கி கொன்றதாக வாக்குமூலம் 

இன்றைய காணொலிச் செய்தி- (21-10-2013) காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து உண்ணாவிரதம் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (21-10-2013) பிரதமர் மன்மோகன் சிங்கின் ரஷ்ய பயணத்தை கண்டித்து இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி 


















No comments:

Post a Comment