Friday 25 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (26-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் கொடுத்தீர்கள் ‘‘எங்களுக்கு 60 மாதங்கள் தாருங்கள் உங்கள் தலையெழுத்தை மாற்றுவோம்’’ நரேந்திரமோடி சூளுரை 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் மன்மோகன்சிங்கிற்கு பா. ஜனதா கண்டிப்பு ‘‘பதவி விலகிவிட்டு சி.பி.ஐ. விசாரணையை சந்தியுங்கள்’’ 

தி.மு.க. ஆட்சியில் இருந்தது அறிவிக்கப்படாத மின்வெட்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்று சொன்னாலும் தடையின்றி மின்சாரம் வழங்குகிறோம் சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு 

ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன்சிங்–நரேந்திர மோடி குஜராத்தில், 29–ந் தேதி பங்கேற்கிறார்கள் 

வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் 


அனுபவி ராஜா...... அனுபவி

ராகுல் காந்தியின் பேச்சால் பெரும் சர்ச்சை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க முஸ்லிம் மத அறிஞர்கள் வலியுறுத்தல் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

கள்ளக்காதல் பிரச்சினையில் தலைமை ஆசிரியர் கொலை கைது செய்யப்பட்ட மனைவி கோர்ட்டில் ஆஜர் நீதிபதியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் 



இன்றைய காணொலிச் செய்தி- (26-10-2013) பாகிஸ்தான் நாட்டில் அச்சிடப்பட்ட பணம் என்று கூறி நூதன முறையில் பணம் மோசடி

 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (26-10-2013) 









No comments:

Post a Comment