Wednesday 9 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (10-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (10-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

ஆதாயம் அடைவதற்காக மக்களை சண்டையிட வைக்கும் அரசியல்சக்திகள் ராகுல்காந்தி தாக்கு 

புத்தூரில் பதுங்கிய தீவிரவாதிகளைப்பிடித்த 20 போலீசாருக்கு தலா ரூ.5 லட்சம் ஜெயலலிதா வழங்கினார் 

இலங்கையில் பதுங்கி இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து அபுபக்கர் சித்திக் அமைத்த தீவிரவாத சாம்ராஜ்ஜியம் திடுக்கிடும் தகவல்கள் 

தி.மு.க., பொதுச்செயலர் பதவி ஸ்டாலினுக்கு கருணாநிதி எதிர்ப்பு 

தமிழுக்காக தி.மு.க. செய்த சாதனைகள் என்னென்ன? கருணாநிதி அறிக்கை 

அனுபவி ராஜா...... அனுபவி


மன்மோகன்சிங், புரூனே சென்றார் 10 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


ஐந்து பேரை கொலை செய்ய உதவிய 50 பேர் பயங்கரவாதிகள் வாக்குமூலத்தில் அதிர்ச்சி 

இன்றைய காணொலிச் செய்தி- (10-10-2013) நெல்லையில் வெடிகுண்டு மீட்பு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (10-10-2013) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலைக்கு அவமதிப்பு 












No comments:

Post a Comment