Thursday, 17 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (18-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (18-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கி சூடு 4 பேர் படுகாயம்; இந்தியா திருப்பி சுட்டதில் பாகிஸ்தான் வீரர் இறந்ததாக தகவல் 

உன்னாவ் கோட்டையைத் தொடர்ந்து பதேப்பூர் கோட்டையில் 2,500 டன் தங்கப்புதையலா? சாமியார் தகவலால் மீண்டும் பரபரப்பு 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 








சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவல் முடிந்து தீவிரவாதி பிலால் மாலிக் வேலூர் கோர்ட்டில் ஆஜர் 

எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக் கூடியது சேது சமுத்திர திட்டம்;கருணாநிதி அறிக்கை 


அனுபவி ராஜா...... அனுபவி


நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது 

இன்றைய காணொலிச் செய்தி- (18-10-2013) நெல்லை மாவட்டத்தில் 22 தாது மணல் குவாரிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு 




இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (18-10-2013) 18 மீனவர்களுக்கு நிதி உதவி: முதல்வர் நேரில் வழங்கினார்








No comments:

Post a Comment