Monday 7 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (08-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (08-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

100 புத்தக வெடிகுண்டுகள் 

சென்னை வரும் நரேந்திர மோடியை தீர்த்துக்கட்ட திட்டமா? சிறப்பு புலனாய்வு குழு ஐ.ஜி. பரபரப்பு பேட்டி 

இலங்கை கடற்படையின் வன்முறை நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கு விடப்படும் சவால் பிரதமருக்கு கருணாநிதி கடிதம் 

முதல்–மந்திரியாக விக்னேஸ்வரன் பதவியேற்பால் ‘ஈழத்தமிழர் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது - வைகோ 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு இணையதளத்தில் பார்க்கலாம் 

அனுபவி ராஜா...... அனுபவி

2 அமெரிக்கர்கள் உள்பட 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித்தருவதாக டாக்டரிடம் ரூ.32 லட்சம் மோசடி அண்ணாபல்கலைக்கழக ஊழியர்கள் கைது 

இன்றைய காணொலிச் செய்தி- (08-10-2013) 




இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (08-10-2013) 












No comments:

Post a Comment