Friday 18 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (19-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (19-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வராமல் சாமியார் கனவில் வந்த புதையலை தோண்டுவதா? மத்திய அரசு மீது மோடி கடும் தாக்கு 

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் தேதி இன்று முடிவு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 22–ந்தேதி தொடங்க வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

காஷ்மீர் எல்லையில் 7 இடங்களில் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் 2 இந்திய வீரர்கள் படுகாயம் 

நெல்லை மாவட்ட தாதுமணல் குவாரிகளில் சிறப்பு குழுவினர் 2–வது நாளாக ஆய்வு 


அனுபவி ராஜா...... அனுபவி

தமிழக கடல் பகுதியில் மர்ம பயணம் தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்டனர் அமெரிக்க கப்பலில் இருந்த 33 பேர் கைது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

அயோத்தியில் மீண்டும் ராமர் கோவில் கட்ட போராட்டம் தடையை மீறி சபதம் ஏற்ற பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் கைது 

இன்றைய காணொலிச் செய்தி- (19-10-2013) பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர்கள் – மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (19-10-2013) 















No comments:

Post a Comment