Wednesday 16 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (17-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (17-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பிரதமர் மன்மோகன்சிங் ரஷியா, சீனாவுக்கு 20–ந் தேதி பயணம் கூடங்குளம் அணுஉலை பற்றி புதினுடன் பேசுகிறார் 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் 'சதிகாரர்!' பராக் பரபரப்பு புகார் 

‘மாலை முரசு’ நிர்வாக ஆசிரியர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம் இன்று உடல் தகனம் 




சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் உருக்கமான தகவல்கள் 
 



பொதுமக்கள் வசதிக்காக அரசு நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் 29ந்தேதி முதல் இயக்கப்படும் தீபாவளிக்கு 8,350 சிறப்பு பஸ்கள்: ஜெயலலிதா உத்தரவு 



அனுபவி ராஜா...... அனுபவி

லோக்சபா தேர்தலில் காங்கிரசை முந்துகிறது பா.ஜ., கருத்துக்கணிப்பில் தகவல் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

350 முதல் 7,000 ரூபாய் வரை.... ஷாப்பிங் மால் 'டாஸ்மாக்' கடையில் வெளிநாட்டு 'சரக்கு' தாராளம்! 

இன்றைய காணொலிச் செய்தி- (17-10-2013) நெல்லை பேட்டை மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சம் 


 இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (17-10-2013) நெல்லை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள்







































No comments:

Post a Comment