Tuesday 22 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (23-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (23-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ காரணம் யார்? எல்லைப்பகுதியை பார்வையிட்ட உள்துறை மந்திரி ஷிண்டே பதில் 

6 ஆண்டு தாமதத்துக்கு பிறகு வெற்றிகரமாக இயங்குகிறது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது முதல் கட்டமாக 160 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டது 

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம், நவம்பர் 5–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்படும் 

தனிப்பட்ட காரணங்களுக்காக அண்டை நாடுகளுடன் இந்தியா பகையோடு இருக்க வேண்டுமா? வக்கீலிடம் தலைமை நீதிபதி கேள்வி 

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது முதல் நாள் கூட்டத்தில் 12 பேர் மறைவுக்கு இரங்கல் 


அனுபவி ராஜா...... அனுபவி

சென்னையில் 50 சிறிய பஸ்கள் இன்று முதல் இயக்கப்படும் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நீரா ராடியா உரையாடல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு சி.பி.ஐ. நடவடிக்கை 

இன்றைய காணொலிச் செய்தி- (23-10-2013) பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சரத்குமார் எம்.எல்.ஏ பேட்டி 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (23-10-2013) 





















No comments:

Post a Comment