Wednesday, 30 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பெங்களூரில் இருந்து ஐதராபாத் சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து 45 பயணிகள் கருகிச்சாவு டீசல் டேங்க் வெடித்ததால் பயங்கரம் 

ஜெயலலிதா பரிந்துரைப்படி கவர்னர் உத்தரவு தமிழக அமைச்சரவையில் மாற்றம் சுகாதார இலாகாவுக்கு புதிய அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை பதவி ஏற்கிறார் 

பாகிஸ்தானுக்கு தெரியாமல் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முடியாது ஏ.கே.அந்தோணி திட்டவட்டம் 

பாட்னா குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி பிடிபட்டான் தேசிய புலனாய்வு பிரிவினர் துருவித்துருவி விசாரணை 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் சசிகலா ஆஜர் நவம்பர் 21–ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க மறுப்பு: ஐகோர்ட்டு உத்தரவு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


டீசல் விலையை ரூ.5 உயர்த்த வல்லுனர்குழு சிபாரிசு மத்திய மந்திரி வீரப்ப மொய்லி தகவல் 

இன்றைய காணொலிச் செய்தி- (31-10-2013) வள்ளியூர் அருகே கார் பாலத்தில் மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப சாவு 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (31-10-2013) 






No comments:

Post a Comment