Friday, 1 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (01-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (01-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மன்மோகன்சிங் இலங்கை செல்கிறார் முடிவை திரும்பப்பெற அனைத்து கட்சிகள் வற்புறுத்தல் 

கோடியக்கரை கடலில் தமிழக மீனவர்களை தாக்கி மீன்கள், வலை பறிப்பு இலங்கை மீனவர்கள் மீண்டும் அட்டூழியம் 






காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் சென்றால் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரும் கருணாநிதி எச்சரிக்கை 



இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி 

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க முடிவு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக புகார் நடிகர் சந்தானம் வீட்டில் வருமானவரி சோதனை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் சேலம் கோர்ட்டில் ஆஜர் பா.ஜனதாவினர் முற்றுகையால் பரபரப்பு 


இன்றைய காணொலிச் செய்தி- (01-11-2013) “மரங்கள் அழைத்தால் மட்டுமே மழை வரும்” 1 லட்சம் மரக்கன்றுகளை வழங்கி நடிகர் விவேக் பேச்சு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (01-11-2013) 




No comments:

Post a Comment