Tuesday 12 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (13-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (13-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம்பெண் வக்கீல் செக்ஸ் புகார் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் குழு அமைப்பு 

காமன்வெல்த் நாடுகள் மாநாடு பலத்த எதிர்ப்பையும் மீறி சல்மான் குர்ஷித் இலங்கை பயணம் இன்று புறப்பட்டுச் செல்கிறார் 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது 

காமன்வெல்த் மாநாட்டில் குர்ஷித் பங்கேற்பு மத்திய அரசு தமிழர்களை வஞ்சித்து விட்டது சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு 

‘காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்’ சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பிவைத்தார் ஜெயலலிதா 



படகு போட்டியின் போது நடந்த சம்பவங்கள் குறித்து கேரள முதல்–மந்திரியை சந்தித்து விரிவாக பேசினேன் நடிகை சுவேதா மேனன் பேட்டி


யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்கும் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து ‘தர்ணா’ போராட்டம்

இன்றைய காணொலிச் செய்தி- (13-11-2013) காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு ரெயில் மறியல்; 600 பேர் கைது


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (13-11-2013) பாராளுமன்றத்துக்கு தகுதியானவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் துணை ஜனாதிபதி எம்.ஹமீது அன்சாரி பேச்சு

No comments:

Post a Comment