Friday 1 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (02-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (02-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

இங்கிலாந்து நாட்டின் சானல்–4 டி.வி. வெளியிட்ட வீடியோ இலங்கை அரசுக்கு புதிய நெருக்கடி விடுதலைப்புலி இசைப்பிரியாவை ராணுவம் கொன்றதற்கான ஆதாரம் அம்பலம் 


தொலைநோக்கு பார்வை இல்லை நரேந்திரமோடிக்கு கபில்சிபல் சவால் நேருக்குநேர் விவாதிக்க தயாரா? 

கபில்சிபலுக்கு நரேந்திரமோடி சூடான பதில் ‘‘மத்தியஅரசைப்பற்றிய கேள்விகளுக்கு முதலில் காங்கிரஸ் பதில் அளிக்கட்டும்’’ 

மத்திய அரசின் தவறான கொள்கையால் டீசல் விலை உயர்வு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு உடனடியாக திரும்ப பெற வற்புறுத்தல் 

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - ப.சிதம்பரம் தகவல் 


அனுபவி ராஜா...... அனுபவி

சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதவி ஏற்பு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

கும்பகோணம் அருகே பயங்கரம் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து 9 பேர் பலி 15 பேர் படுகாயம் 

இன்றைய காணொலிச் செய்தி- (02-11-2013) அதிகாரிகள் திறக்க முன்வராத புதிய பாலத்தை வியாபாரிகள் சங்கத்தினர் திறக்கும் போராட்டம் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (02-11-2013) 








No comments:

Post a Comment