Wednesday 6 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (06-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (06-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

10 மாதங்கள் பயணம் செய்யும், 'மங்கள்யான்' செயற்கைகோள் 

மரண தண்டனை விதிப்பதற்கு விசேஷ காரணங்களை கூற வேண்டும் கீழ்கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆறரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு 

'சர்தார் வல்லபாய் படேலை மதவாதி என நேரு விமர்சித்தார்': அத்வானி பதிலடி 

32 தமிழக மீனவர்கள் கைது தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் 

அனுபவி ராஜா...... அனுபவி


காமன்வெல்த் நாடுகள் மாநாடு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


வஞ்சித்து விட்டாரடி கிளியே..... தமிழர்களின் இதயம் கவர்ந்த ஈழத்து இசைப்பிரியாவின் கடைசி நேர கதறல் 


இன்றைய காணொலிச் செய்தி- (06-11-2013) குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (06-11-2013) கொளத்தூர் மணியை விடுவிக்கக் கோரி இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம் 











No comments:

Post a Comment