Monday 11 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (12-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (12-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தமிழகம் முழுவதும் எதிர்ப்பு பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை இன்று அவசரமாக கூடுகிறது முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் 

கற்பழிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அசராம் பாபுவின் மகன் அறிவிப்பு 

‘பல்வேறு ஆவணங்கள் ஆய்வு செய்ய வேண்டும்’ முல்லைப்பெரியாறு வழக்கில் தீர்ப்பு தாமதமாகும் வழக்கை ஒத்திவைத்து, சுப்ரீம் கோர்ட்டு கருத்து 

சி.பி.ஐ.யின் சட்டபூர்வ அந்தஸ்தை உறுதிப்படுத்த நடவடிக்கை பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு 

சத்தீஷ்கார் மாநில முதல்கட்ட தேர்தல் நக்சலைட்டுகள் மிரட்டலையும் மீறி 67 சதவீத ஓட்டுப்பதிவு 

குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது தி.மு.க. அரசு மாநில அதிகாரம் எதையும் விட்டுக் கொடுத்து விடவில்லை கருணாநிதி அறிக்கை 

அனுபவி ராஜா...... அனுபவி

நெல்லை அருகே இருபிரிவினர் இடையே மோதல் எதிரொலி சமுதாய கூடத்தில் கிராம மக்கள் தனியாக பள்ளிக்கூடம் தொடங்கினார்கள் தாங்களே ஆசிரியர்களையும் நியமித்தனர் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......
இன்றைய காணொலிச் செய்தி- (12-11-2013) பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மக்கள் திறந்து வைத்த ரயில்வே மேம்பாலம் மீண்டும் திறப்பு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (12-11-2013) தமிழ்நாடு முழுவதும் ரூ.203 கோடி செலவில் கட்டப்பட்ட 14 மேம்பாலங்கள் ஜெயலலிதா திறந்து வைத்தார் 

No comments:

Post a Comment