Saturday 2 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (03-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (03-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பொதுநிகழ்ச்சியில் நடிகையிடம் காங்கிரஸ் மூத்த எம்.பி., அத்துமீறல் 


மத்திய அரசின் சமரசத்தை ஏற்க, கருணாநிதி மறுப்பு 

பாட்னா குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தினருக்கு நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார் 

பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் 

பயமுறுத்தும் டெங்கு 6 ஆண்டுகளில் மோசமான டெங்கு காய்ச்சல் 

அனுபவி ராஜா...... அனுபவி

கோப்பை வென்றது இந்தியா ரோகித் இரட்டை சதம் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......
ஆந்திரா மாநிலம் விஜயநகரத்தில் பயணிகள் மீது ரெயில் மோதியதில் 8 பேர் பலி; 8 பேர் படுகாயம் 

இன்றைய காணொலிச் செய்தி- (03-11-2013) இசைப்பிரியா கொல்லபட்டது மனித உரிமை மீறிய செயல் ப.சிதம்பரம் கண்டனம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (03-11-2013) மக்கள் வெள்ளத்தில் திணறிய நெல்லை 









No comments:

Post a Comment