Friday, 22 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பாலியல் தொல்லை ‘தெகல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது விசாரணைக்கு உத்தரவு கைது செய்ய பா.ஜனதா வற்புறுத்தல் 

ஆணவமும், தடித்த தோலும் கொண்டது காங்கிரஸ் கட்சி, நாட்டை சாப்பிடும் கரையான் நரேந்திர மோடி கடும் தாக்கு 

‘மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும்’ சிங்கப்பூர் மாநாட்டில் ப. சிதம்பரம் வலியுறுத்தல் 

மும்பை கொலாபாவில் பயங்கர தீ விபத்து 400 குடிசைகள் தீயில் நாசம் 

இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா 28ந் தேதி பிரசாரம் 9 இடங்களில் பேசுகிறார் 
அனுபவி ராஜா...... அனுபவி

சென்னையில் ரூ.7 கோடி திருட்டு பொருட்கள் மீட்பு 196 வழக்குகளில் 214 பேர் கைது 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

இறந்தவர் பெயரில் பத்திரப்பதிவு செய்த வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு 

இன்றைய காணொலிச் செய்தி- (22-11-2013) தூக்கு போட்டு தற்கொலை 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (22-11-2013) 

No comments:

Post a Comment