Saturday 9 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (10-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (10-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று தொடங்குகிறது 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார் சல்மான்குர்ஷித் செல்வார் என்று வெளியுறவு துறை அறிவிப்பு 

சி.பி.ஐ க்கு எதிராக கவுகாத்தி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை 

சரோஜாவா, மாறனா? 

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் - பஞ்சாயத்து தலைவர் இடையே அடிதடி 

அனுபவி ராஜா...... அனுபவி

 கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருதுகள் ஜெயலலிதா வழங்கினார் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

 சமூக சேவகர் மரணத்தில் சந்தேகம் மனைவி, மகள்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் 

இன்றைய காணொலிச் செய்தி- (10-11-2013) இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்கள், கலெக்டரிடம் மனு
இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (10-11-2013) 

No comments:

Post a Comment