Sunday 17 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (18-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (18-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

ராகுல் மன்னிப்பு கேட்கும் விவகாரம் ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த அபிப்பிராயம் காங்கிரஸ் 

டெல்லி தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜனதா, சிவசேனா மீது ராகுல் காந்தி கடும் தாக்கு 

தொடர் மழைக்கு 11 பேர் பலி காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை நீடிக்கும் விடிய, விடிய பெய்த மழையால் சென்னை ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது 

ஆக்ஸிஜன் போன்றது கிரிக்கெட்டுடன் எனது தொடர்பு நீடிக்கும் ஓய்வுக்கு பின்னர் தெண்டுல்கரின் முதல் பேட்டி 

அனுபவி ராஜா...... அனுபவி


திரைக்கு வந்த 15 நாட்களில் ‘கிரிஷ்–3’ திரைப்படம் ரூ.231 கோடி வசூலித்து சாதனை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

இலங்கை போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் கருணாநிதி தலைமையில் நடந்த ‘டெசோ’ கூட்டத்தில் தீர்மானம் 

இன்றைய காணொலிச் செய்தி- (18-11-2013) திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கைது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (18-11-2013) 

No comments:

Post a Comment