Thursday, 28 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

தமிழகத்தில் தொடரும் மின்சார பிரச்சனைக்கு மத்திய அரசு செய்யும் சதியே காரணம் ஜெயலலிதா 

பாலியல் தொல்லை சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சியால் தருண் தேஜ்பாலுக்கு மேலும் நெருக்கடி 

தருண் தேஜ்பால் விவகாரம் ‘தெகல்கா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி ராஜினாமா 

பெண் நிருபர் பலாத்கார வழக்கு தருண் தேஜ்பால் எந்த நேரத்திலும் கைது? விசாரணைக்கு ஆஜராக அவகாசம் தர போலீஸ் மறுப்பு 

பேரறிவாளனுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல் 

அனுபவி ராஜா...... அனுபவி

சாலைகளில் புரளுது லஞ்சப்பணம் ரூ.22 ஆயிரம் கோடி ஆய்வு நடத்தியதில் திடுக் தகவல் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

நில அபகரிப்பு புகாரில் சிக்கிய அமைச்சர் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம் 

இன்றைய காணொலிச் செய்தி- (29-11-2013) நெல்லை மாநகராட்சி ஊழியர் கொலை காருக்குள் பிணமாக கிடந்தார் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (29-11-2013) ஏற்காட்டில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு 

No comments:

Post a Comment