Friday 8 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (09-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (09-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

காமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் செல்வாரா? காங்கிரஸ் உயர்மட்ட குழுவில் முடிவு எடுக்கப்படவில்லை 

என்னை அரசியல் பழிதீர்க்க சி.பி.ஐ.யும், இந்தியன் முஜாகிதீனும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன நரேந்திர மோடி திடுக்கிடும் குற்றச்சாட்டு 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் 

கர்நாடக அரசு, காவிரியில் 26 டி.எம்.சி. அளவுக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு 

நரேந்திர மோடி, ஆட்சியை பிடிப்பார் என்று கணித்த அமெரிக்க நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டனம் 

அனுபவி ராஜா...... அனுபவி


சார்பதிவாளர் அலுவலகங்களை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

சேலத்தில் பயங்கரம் பா.ஜனதா பெண் பிரமுகர் கழுத்தை அறுத்து படுகொலை திருநங்கைகளிடம் போலீசார் விசாரணை 

இன்றைய காணொலிச் செய்தி- (09-11-2013) ரயில்வே மேம்பாலம் திறக்கும் தேதி மாற்றத்தால் பொதுமக்களே பாலத்தை பயன்படுத்த தொடங்கினர்



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (09-11-2013) திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூரில் "சூரசம்ஹாரம்' செய்தார் முருகன் "அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்


No comments:

Post a Comment