Sunday 10 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (11-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (11-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பிரதமர் மீது நரேந்திரமோடி கடும் தாக்கு ‘‘நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது உங்கள் கைகளில் இல்லை’’ 

18 சட்டசபை தொகுதிகளில் 143 பேர் போட்டி சத்தீஷ்கார் மாநிலத்தில் இன்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு நக்சலைட்டுகள் மிரட்டலால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 

பா.ஜனதா, காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது அத்வானி பேச்சு 

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் கடிதம் ‘‘காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை’’ என்று விளக்கம் 

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகளில் கோடி கோடியாக முறைகேடு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சி தகவல் 

அனுபவி ராஜா...... அனுபவி

பிரபஞ்ச அழகியாக வெனிசூலா அழகி கேபிரிலா தேர்வு இந்திய அழகி முதல் 10 இடங்களுக்குள்தான் வர முடிந்தது 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

ஹையான் புயல்: பிலிப்பின்ஸில் 10,000 பேர் சாவு?

 இன்றைய காணொலிச் செய்தி- (11-11-2013) தென்காசி ரயில்வே மேம்பாலம் திறப்பு எப்போது ?


 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (11-11-2013) நெல்லையில தமிழ்புலிகள் அமைப்பினர் கைது 

No comments:

Post a Comment