Monday 4 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (05-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (05-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

மங்கள்யான் விண்கலம் ஏவப்படும் காட்சி தூர்தர்ஷனில் இன்று நேரடி ஒளிபரப்பு ‘இஸ்ரோ’ இணையதளத்திலும் பார்க்கலாம் 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு வலுக்கிறது பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்று மேலும் 2 மத்திய மந்திரிகள் கருத்து 

தோற்பவர்கள்தான் தடை கேட்பார்கள் கருத்து கணிப்புகளை தடை செய்யக்கூடாது பா.ஜனதா கருத்து 

‘மங்கள்யான்’ விண்கலம்: உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும் ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் 

இந்திய கடற்படையுடன் 5 நாட்கள் கூட்டு பயிற்சிக்காக அமெரிக்க போர்க்கப்பல் சென்னைக்கு வந்தது 

அனுபவி ராஜா...... அனுபவி

பெட்ரோல் ‘பங்க்’குகளில் 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

அசாமில் தீபாவளி கொண்டாட்டத்தில் சூதாடிய 7 பேர் சுட்டுக்கொலை தீவிரவாதிகள் தாக்குதல் 

இன்றைய காணொலிச் செய்தி- (05-11-2013) போலி பத்திரப்பதிவை தடுக்க நெல்லையில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (05-11-2013) 


No comments:

Post a Comment