Wednesday 6 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (07-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (07-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

இலங்கை காமன்வெல்த் மாநாடு பிரதமர் பங்கேற்பது குறித்து இன்று முடிவு 

நரேந்திர மோடிக்கு, பிரதமருக்கு நிகரான பாதுகாப்பு தரமுடியாது பாரதீய ஜனதா கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது 

டெல்லி தேர்தலில் போட்டியிடும் 5 தே.மு.தி.க. வேட்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு 

கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை நரேந்திரமோடி விசா கேட்டு விண்ணப்பிக்கலாம் அமெரிக்கா சொல்கிறது 

சேனல் 4 தொலைக் காட்சி நிறுவனத்தின் இயக்குனருக்கு ‘விசா’ மறுத்தது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை கருணாநிதி 

அனுபவி ராஜா...... அனுபவி

ரூ.14,600 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டம் சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் சோதனை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

‘‘காங்கிரஸ் எம்.பி., என்னை மீண்டும், மீண்டும் தொட்டார்’’ நடிகை சுவேதா மேனன் வாக்குமூலம் கோர்ட்டில் தாக்கல் 


இன்றைய காணொலிச் செய்தி- (07-11-2013) கோபாலசமுத்திரம் சம்பவம் போலீஸார் மீது புகார் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (07-11-2013) நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் மோதல் 

No comments:

Post a Comment