Friday 15 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (16-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (16-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

நாகப்பட்டினம் அருகே புயல் இன்று மாலை கரையை கடக்கிறது கடலோர மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை 

பெண் வக்கீல் செக்ஸ் புகார் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிராக போலீஸ் விசாரணை தொடங்கியது 

யாழ்ப்பாணம் பகுதியை பார்வையிடச் சென்ற இங்கிலாந்து பிரதமர் முன் மறியல் இலங்கை அரசால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் போராட்டம் 

இளம்பெண்ணை கண்காணிக்க அமித் ஷா உத்தரவிட்டாரா? மோடிக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுக்கும் புதிய பிரச்சினை 

இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்தக்கட்டம் என்ன? ‘டெசோ’ கூட்டத்தில் நாளை முடிவு செய்யப்படும் - கருணாநிதி அறிவிப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

இளம் தலைமுறையினரின் இனிய அனுபவம் மெரினா கலங்கரை விளக்கத்தை காண 3 ஆயிரம் பேர் குவிந்தனர் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

பெண்ணை கொன்று பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு கள்ளக்காதலனை போலீஸ் தேடுகிறது 

இன்றைய காணொலிச் செய்தி- (16-11-2013) பழ.நெடுமாறனை விடுதலை செய்ய வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (16-11-2013) 

No comments:

Post a Comment