Thursday 14 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (15-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (15-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித் பங்கேற்பு, கொழும்பு நகரில் காமன்வெல்த் மாநாடு இன்று தொடக்கம் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி விவாதிக்கப்படுமா? 

‘‘மாநிலங்களுக்கு தந்த நிதி உங்கள் மாமா வீட்டில் இருந்தா வந்தது?’’ ராகுல் காந்தி மீது நரேந்திரமோடி நேரடி தாக்கு 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது திருப்தி அளிக்கிறது ‘இலங்கையை பிளவுபடுத்த விடமாட்டோம்’ ராஜபக்சே பேட்டி 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் மன்மோகன்சிங்கிடம் மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை 

அறிவிக்கப்படாத மின்வெட்டு தவித்து வரும் பொதுமக்கள் 


அனுபவி ராஜா...... அனுபவி

நாட்டின் முதல் பெண்கள் வங்கி 19ல் மும்பையில் துவக்கம் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


எட்டு பேர் உயிரை பலி கொண்ட, ஆம்னி பஸ் 

இன்றைய காணொலிச் செய்தி- (15-11-2013) மழை வேண்டி பெண்கள், குழந்தைகள் கோலாட்டம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (15-11-2013) 

No comments:

Post a Comment