Sunday 3 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (04-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (04-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

இசைப்பிரியா கொலை செய்யப்பட்டது தொடர்பான சேனல்–4 வீடியோ - இலங்கை மறுப்பு
செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சி ‘மங்கள்யான்’ விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது இறுதிக்கட்ட பணிகள் தொடங்கின 

கருத்துக் கணிப்பு விவகாரத்தில் நிலையை மாற்றியது காங்கிரஸ் தடை செய்ய கோரி கடிதம் 

இசைப் பிரியாவுக்கு நடந்த கொடூரத்திற்கு பிறகும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டுமா? கருணாநிதி கேள்வி 

காமன்வெல்த் நாடுகள் மாநாடு மன்மோகன்சிங் இலங்கை செல்ல 2 மத்திய மந்திரிகள் எதிர்ப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

தீபாவளியையொட்டி மது விற்பனை ரூ.330 கோடியை தாண்டியது கடந்த ஆண்டை விட ரூ.80 கோடி அதிகம் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

நெல்லை அருகே பதற்றம் கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொலை 














 இன்றைய காணொலிச் செய்தி- (04-11-2013) மாரத்தான் ஓட்டம்



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (04-11-2013) திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா : கோலாகலமாக‌ துவங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர் 



No comments:

Post a Comment