Wednesday 9 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (09-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (09-10-2013) மாலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

கிரண்குமார் ரெட்டி மீது காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி ரோசய்யாவை மீண்டும் முதல்–மந்திரியாக்க முயற்சி 

மதுரையில் பதுங்கி இருக்கும் போலீஸ் பக்ருதீன் கூட்டாளிகள் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை 

நடிகர் எஸ்.வி.சேகர் பா.ஜனதாவில் இணைந்தார் 

போலீஸ் பக்ருதீனிடம் பயிற்சி பெற்ற 40 தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் பதுங்கல்? 

போலீஸ் பக்ருதீனுக்கு பாக்கிஸ்தான். தீவிரவாதிகளுடன் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல் 

அனுபவி ராஜா...... அனுபவி

புத்தூரில் தீவிரவாதிகளை தீரத்துடன் போராடி கைது செய்த 20 போலீசாருக்கு தலா ரூ.5 லட்சம் காயம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.15 லட்சம் ஜெயலலிதா அறிவிப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

குன்றத்தூரில் பட்டப்பகலில் பயங்கரம் காதல் திருமண தகராறில் டிரைவர் நடுரோட்டில் வெட்டிக்கொலை மனைவியின் அண்ணன் உள்பட 4 பேர் கைது 

இன்றைய காணொலிச் செய்தி- (09-10-2013) நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் போராட்டம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (09-10-2013) 










No comments:

Post a Comment