Tuesday 15 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (16-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (16-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

அமெரிக்க ஆயுத கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் பாரதீய ஜனதா கோரிக்கை 

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் ஆற்றில் வீசினரா? போலீஸ் மீது திடுக்கிடும் புகார் 

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த பூகம்பம் 73 பேர் பலி, 7.2 ரிக்டர் அளவில் பதிவு 

தமிழக மீனவர்கள் 65 பேரை உடனடியாக மீட்கும்படி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் 

சோனியா காந்தி ஒப்புதல் 25 பேர் கொண்ட தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு நியமனம் 


அனுபவி ராஜா...... அனுபவி

நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 3 அடுக்கு பாதுகாப்பு உயர் அதிகாரி தகவல் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

இந்தியர் முடக்கிய கறுப்பு பணம் தகவல் தர சுவிஸ் வங்கி சம்மதம்  

இன்றைய காணொலிச் செய்தி- (16-10-2013) குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை 



 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (16-10-2013) விலையில்லா வீ்ட்டுமனைப் பட்டா அமைச்சர் வழங்கினார் 






No comments:

Post a Comment