Saturday 12 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (13-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (13-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆயுதபூஜை-விஜயதசமி வாழ்த்து 



ஒடிசாவை புயல் தாக்கியது ஏராளமான ஊர்கள் மிதக்கின்றன  

புயல் பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்க பிரதமர் உத்தரவு 

உண்ணாவிரதத்தால் உடல் நிலை மோசம் சந்திரபாபு நாயுடுவுக்கு வலுக்கட்டாயமாக திரவு உணவு செலுத்தப்பட்டது 

தி.மு.க. ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டனர் கருணாநிதி அறிக்கை 


அனுபவி ராஜா...... அனுபவி

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி 18-ந் தேதி சென்னை வருகை 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

12–வது நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் தியாகுவின் உடல்நிலை பாதிப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (13-10-2013) காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக அலைக்குடி மக்கள் நலச்சங்கம் புகார் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (13-10-2013) விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் வழங்கினார் 

No comments:

Post a Comment