Thursday 3 October 2013

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் (04-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகர் 

சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் 30–ந் தேதி ஜெயலலிதா ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு 

‘‘எனது வார்த்தை தவறானது என்று என் தாயார் கூறினார்’’ அவசர சட்டம் பற்றி கூற எனக்கு உரிமை உள்ளது; ராகுல்காந்தி 

பீகார் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விவரம் அறிவிப்பு லாலுபிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில்.எம்.பி. பதவி பறிபோகிறது 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது 

கந்துவட்டி கொடுமை குறித்து நீதிபதி கடிதம் ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்குப்பதிவு தமிழக அரசுக்கு நோட்டீசு 

அனுபவி ராஜா...... அனுபவி


சங்கரராமன் கொலை வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு? 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......


தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூ.350 கோடிக்கு மது விற்க இலக்கு 

இன்றைய காணொலிச் செய்தி- (04-10-2013) வேலை வாங்கித் தருவதாக மோசடி இரு இளைஞர்கள் கைது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (04-10-2013) கருப்பசாமிபாண்டியன் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் தம்பி தற்கொலை முயற்சி கருப்பசாமிபாண்டியன் ஆதரவாளர் கொலை மிரட்டலால் விஷம் குடித்தாரா? 
 

No comments:

Post a Comment