Friday 27 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (28-09-2013)

ன்றைய முக்கிய செய்திகள் (28-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

இந்தியா–அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து 

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை காப்பாற்ற நடவடிக்கை மத்திய அரசு அவசர சட்டத்துக்கு ராகுல்காந்தி ‘திடீர்’ எதிர்ப்பு ‘‘முட்டாள்தனமானது; கிழித்து எறிய வேண்டும்’’ 

சர்ச்சைக்குரிய அவசர சட்டம் ராகுல் காந்தி பேட்டி பற்றி மன்மோகன் சிங் கருத்து 

அவசர சட்டத்துக்கு ராகுல் காந்தி ‘திடீர்’ எதிர்ப்பு ஜனாதிபதி மாளிகையில் உருவான நாடகம் எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு 

சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமலுக்கு ஏற்பட்ட அவமானம் கருணாநிதி அறிக்கை 

அனுபவி ராஜா...... அனுபவி


கூட்டணி குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது 272 இடங்களில் வெற்றி; ராஜ்நாத் நம்பிக்கை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


1–ந் தேதி முதல் ரெயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்வு 

இன்றைய காணொலிச் செய்தி- (28-09-2013) பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் 3–வது நாளாக தர்ணா 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (28-09-2013) 






No comments:

Post a Comment