Monday 2 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (03-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு கண்டனம்; கச்சத்தீவை மீட்க வேண்டும்; டெல்லி மேல்-சபையில் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தல் 


குரல் ஓட்டெடுப்பில் உறுப்பினர்கள் ஒப்புதல் டெல்லி மேல்–சபையில் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது

பெட்ரோல் விலை உயர்வு தெலுங்கானா விவகாரத்தால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு 9 எம்.பி.க்கள் இடைநீக்கம்

20 நாட்களில், மத்திய மந்திரிசபையில் தனி தெலுங்கானா தீர்மானம் உள்துறை மந்திரி ஷிண்டே தகவல்

இரவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்படுமா? மத்திய மந்திரி வீரப்பமொய்லி பதில்

அனுபவி ராஜா...... அனுபவி


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா......


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (03-09-2013) இந்து மகாசபா அமைப்பு மீது எஸ்.வி.சேகர் போலீஸ் கமிஷனரிடம் புகார்


No comments:

Post a Comment