Thursday 26 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (27-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

போலீஸ் நிலையம், ராணுவ முகாம் மீது துப்பாக்கிசூடு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 13 பேர் பலி 

‘தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசின் பலவீனமே காரணம்’ திருச்சி பா.ஜனதா மாநாட்டில் நரேந்திரமோடி தாக்கு 

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மன்மோகன்சிங் கண்டனம் எல்லைக்கு அப்பால் இருந்து ஊக்கம் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு 

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை மன்மோகன்சிங் ரத்து செய்ய வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தல் 

சென்னையில் கூடுகிறது டிசம்பர் 1–ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கருணாநிதி பேட்டி 


அனுபவி ராஜா...... அனுபவி

2ஜி வழக்கை விசாரிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது; ஆ.ராசா சாட்சியாக விசாரிக்கப்படுவாரா? 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......

கடலூரில் பட்டப்பகலில் பயங்கரம் கல்லூரி முன்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை 

இன்றைய காணொலிச் செய்தி- (27-09-2013) ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்றகோரி விவசாயிகள் ஆர்பாட்டம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (27-09-2013) 

No comments:

Post a Comment