Friday 6 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (07-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (07-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

இந்தியாவின் எந்த பகுதியையும் சீனாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் பாராளுமன்றத்தில் ராணுவ மந்திரி உறுதி 

பிரபாகரனால் முடியாத காரியத்தை இப்போதும் செய்ய முடியாது இலங்கையை துண்டாட அனுமதிக்க மாட்டேன் - ராஜபக்சே 

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீசு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு 

ஜெயிலில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மசோதா நிறைவேறியது 

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீலை நீக்கும் உத்தரவை கர்நாடக அரசு வாபஸ் பெற்றது சுப்ரீம் கோர்ட்டில் தகவல் 


அனுபவி ராஜா...... அனுபவி

மோசடி வழக்கில் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கு ஜெயில் தண்டனை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் வந்தவர் எரித்துக்கொலை பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம் 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (07-09-2013)  
ஆட்டோ கட்டணம்: அமைச்சர் பிரசுரங்களை வழங்கினார்

No comments:

Post a Comment